Breaking News
recent

பணம் செலுத்தி பார்க்கும் சேனல்களை இலவசமாக பார்ப்பது எப்படி




பொதுவாக பணம் செலுத்தி சேனல்கள் பார்ப்பதற்கு பலரும் தயங்குவதுண்டு. ஆனால் அந்த பணம் செலுத்தக்கூடிய சேனல்களை இலவசமாகவும் பார்க்க முடியும். அதாவது CNN, BBC, AXN, SYFY, HBO HD,SONY SIX, SONY PIX, SONY MIX, DISCOVERY TAMIL & ENG   இது போன்ற முக்கிய சேனல்களை எந்தவித  கட்டணமும் செலுத்தாமல் பார்த்து மகிழலாம்.

அதற்கு powerVU மற்றும் BISS KEY உள்ளடங்கிய  ரிசீவர் தேவை. இந்த ரிசிவரில்  key கொடுப்பதின் மூலம் தானாகவே 64e, 66e, 68e, 76e, 78e, 91ºe,100.5ºe,105ºe.113ºe,138ºe,166ºe digree என்ற திசையில் நாம் சொல்லப்பட்ட சேனல்கள் திறந்துவிடும்.எந்தவித பணமும் செலுத்தாமல் பார்த்து மகிழுங்கள்.
Rajaan

Rajaan

No comments:

Post a Comment

Powered by Blogger.