பொதுவாக வெளிநாட்டு சேனல்களை பார்ப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். தமிழ், ஆங்கிலம், அரபிக், ஹிந்தி, உருது, மற்றும் பல மொழிகள் கொண்ட சேனல்களை பார்க்க ஆசைப்படுகின்றனர். இதில் என்ன விசித்திரம் என்றால் கட்டணம் செலுத்தும் சேனல்களை இலவசமாக பார்ப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.
அது மட்டும் இல்லை சில சமயங்களில் தங்களால் இதனை பொருத்தி கொள்ள முடியும் என்றும் நினைக்கின்றனர். ஆனால் இதன் சாத்தியம் கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது. காரணம், எது செய்வதாக இருந்தாலும் அதில் அவசியம் அனுபவம் உள்ளவரால் பொருத்தினால் அதில் பல விடயத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
அது மட்டும் இல்லை, இலங்கையில் பலரது பிரச்சினைகள் என்னவென்றால் satellite receiver எங்கு கிடைக்கும், எப்படி வாங்க முடியும், விலை என்ன, எங்கே வாங்கலாம், யாரை நம்புவது என்பது. இது ஒரு பிரச்சினையே இல்லை.
சடேலேட் ரிசீவரை பலர் இன்டர்நெட்டில் தேடி பணத்தை வீனாகுகின்றனர்.நம்பிக்கை யற்றோரிடம் பணத்தை செலுத்தி ஏமாறுகின்றனர். எனவே அனைவரும் பணத்தை செலுத்தும் முன் முழுமையாக உறுதி படுத்திய பின் அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர்களோடு பேசி முடிந்தால் விலாசத்தினை பெற்று கொண்ட பின் பணத்தை வங்கியூடக அனுப்புங்கள். அனுப்பிய பின் பற்றுச்சீற்றை (bank slip) வைத்துக் கொள்ளுங்கள்.
கீழ் உள்ள சடேலேட் ரிசீவர்கள் இலங்கையில் நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
- Aftron
- Eurosat
- Eurostar
- Humax
- Icecrypt
- IPTV
- Lion
- Manhattan
- Micromax
- Newmax
- OpenBox
- Q-sat
- Sab
- Sky
- Sony
- Technomate
- Technosat
- Triax
- Primesat
- Protek
- Sky
- Sab Titan
- Star Gold
- Star track
- Strong
- Supermax
- Tiger
- Tivosat
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் பெறலாம். ஆனால் சில நேரங்களில் அதிகமான கேள்விகள் இருப்பதனால் இவைகளில் சிலவைகள் இல்லாமலிருக்கலாம். அதில் நீங்கள் கவலையை விடுங்கள்.அதனை நாம் உங்களுக்கு பெற்றுத்தருவோம்.
இனி இந்த கேள்விகளுக்கு இடமே இல்லை. அனைத்து ரிசீவர்களையும் பெற்றுக்கொள்ள மூன்று 3 நாட்கள் மாத்திரமே போதும். இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் உங்கள் வீட்டிட்கே வந்து சேரும் புதிய சேவை எம்மிடம் உண்டு. அதற்காக நாங்கள் புதிய வழிமுறைகளை கையாள உள்ளோம். மேலதிக தகவல்களை பெற விரும்பின் என்னை தொடர்பு கொள்ளவும்.
I have star x 98 HD plus receiver. how can i add the biss key
ReplyDeleteI have star x 98 HD plus receiver. how can i add the biss key
ReplyDeletei have star x 98hd plus receiver How to add biss key in this receiver
ReplyDeletei have star x 98hd plus receiver How to add biss key in this receiver
ReplyDeletepress 1230 1234 8282 8280 8989 8888
Delete